திண்டுக்கல் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கம்

திண்டுக்கல் மாவட்ட மைய ஊடகப்பிரிவு email id:pktnasdindigul@gmail.com

பள்ளிக்கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கம், திண்டுக்கல்

Friday, December 31, 2021

முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்களுக்கு பிரிவு உபச்சார நிகழ்வு

திண்டுக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் (மேல் நிலை) திரு. சுரேஷ்பாபு அவர்களும், நேர்முக உதவியாளர் (இடைநிலை) திரு. கிருஷ்ணன் அவர்களும் பணி மாறுதல் பெற்று  பள்ளிகளுக்கு தலைமையாசிரியராக பொறுப்பேற்க உள்ள நிலையில் இன்று (31-12-2021)அவர்களை திண்டுக்கல் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் சந்தித்து இதுவரை சிறப்பாக பணியாற்றியமைக்கு நன்றியையும் புதிய பணியை ஏற்க உள்ளமைக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டனர்

No comments:

Post a Comment