4 வது மாநிலப் பேரவை பொதுக்குழு கூட்டம் முழுமையான காணொலிக்காட்சித் தொகுப்பு
திண்டுக்கல் மாவட்டத்தில் 11.12.2021 அன்று திண்டுக்கல் வேலு மகாலில் பள்ளிக் கல்வித் துறை நிர்வாக அலுவலர் சங்க 4வது மாநிலப் பேரவையின் பொதுக்குழு கூட்டம் பரதநாட்டிய கலைநிகழ்ச்சிகளுடன் துவங்கியது, மாநிலப் பேரவையின் பொதுக்குழு கூட்ட நிகழ்வுகள் அனைத்தும் TAMILIX என்ற YOU TUBE CHENNAL லில் நேரடியாக நேரலை செய்யப்பட்டது.
பாகம்-1
பாகம்-2
No comments:
Post a Comment