அரசு ஆணைகள் - வகைகள்
அரசு ஆணைகள்
'Manuscript series' - (Ms),
'4 Decennium series'- (4D),
'3 Decennium series' - (3D),
'2 Decennium series' - (2D),
'1 Decennium series' - (D),
Routine (Rt)
என்று 6 வரிசைகளில்
வெளியிடப்படுகின்றன.
. ஒவ்வொரு அரசாணையிலுள்ள குறியீடும், அந்த
அரசாணையை எவ்வளவு காலம் தக்க வைக்க வேண்டும் என்பதைக்
குறிக்கிறது.
1.'Manuscript series'- (Ms) - (நிலைத் தொடர் (நிலை)] :
அரசாணையை நிரந்தரமாகத் தக்க வைக்க வேண்டும்.
எக்காலத்திலும் எக்காரணம் கொண்டும் அழிக்கக் கூடாது.
2. '4 Decennium series' (4D) - [4 பத்தாண்டுகள் (4ப]] :
அரசாணையை 40 ஆண்டுகள் தக்க வைத்து அதன் பிறகே அழிக்க
வேண்டும்.
3. '3 Decennium series' (3D) - [3 பத்தாண்டுகள் (31]] :
அரசாணையை 30 ஆண்டுகள் தக்க வைத்து அதன் பிறகே அழிக்க
வேண்டும்.
4. '2 Decennium series' (2D) - [2 பத்தாண்டுகள் (2ப) :
அரசாணையை 20 ஆண்டுகள் தக்க வைத்து அதன் பிறகே அழிக்க
வேண்டும்.
5. '1Decennium series' (D) - [1 பத்தாண்டுகள் (ப) :
அரசாணையை 10 ஆண்டுகள் தக்க வைத்து அதன் பிறகே அழிக்க
வேண்டும்.
6. 'Routine series' (Rt) - [வாலாயம் (வா)] :
அரசாணையை 3 ஆண்டுகள் தக்க வைத்து அதன் பிறகே அழிக்க
வேண்டும்.
No comments:
Post a Comment