*💐💐💐புதிதாக தேர்வு செய்யப்பட்ட மாநில நிர்வாகிகள் இன்று 30.12.2021 சென்னை பள்ளிக்கல்வி ஆணையரகத்தில் மதிப்புமிகு பள்ளிக்கல்வி ஆணையர் மற்றும் பள்ளிக்கல்வி இணை இயக்குநர்களை சந்தித்தும், வாழ்த்துக்கள் பெற்றும், 2022 ஆம் ஆண்டின் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தனர். மேலும் மாநில அளவிலும் மாவட்ட அளவிலும் தீர்வு காணப்பட வேண்டிய நிர்வாகம் மற்றும் பணிசார்ந்த/நிதிசார்ந்த கோரிக்கை மனுவினை அளித்தனர். அதனை பெற்றுக்கொண்டமதிப்புமிகு.பள்ளிக்கல்விஆணையர் அவர்கள் பரீசிலிப்பதாக தெரிவித்தார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம் மாநிலமையம் சென்னை🙏🙏🙏*
Thursday, December 30, 2021
பள்ளி கல்வி துறை ஆணையர் அவர்களை சந்தித்து மாநில நிர்வாகிகள் புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்து கோரிக்கை அடங்கிய மனு அளித்த நிகழ்வு
மாநில மைய செய்திகள்
Labels:
மாநில மைய செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment