திண்டுக்கல் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கம்

திண்டுக்கல் மாவட்ட மைய ஊடகப்பிரிவு email id:pktnasdindigul@gmail.com

பள்ளிக்கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கம், திண்டுக்கல்

Monday, December 13, 2021

4 வது மாநிலப் பேரவை பொதுக்குழு கூட்டம்



4 வது மாநிலப் பேரவை பொதுக்குழு கூட்டம்




திண்டுக்கல் மாவட்டத்தில் 11.12.2021 அன்று திண்டுக்கல் வேலு மகாலில்  பள்ளிக் கல்வித் துறை நிர்வாக அலுவலர் சங்க 4வது மாநிலப் பேரவையின் பொதுக்குழு கூட்டம் பரதநாட்டிய கலைநிகழ்ச்சிகளுடன் துவங்கியது


   

தலைமை உரை திரு.த.ல.சீனிவாசன்


வரவேற்புரை திரு.அ.சிவகுமார் திண்டுக்கல் மாவட்ட செயலாளர்









                                     தேர்தல் அலுவலர் திரு.மதியழகன் உரை




தேர்தல் துவக்கம்



                                                                 வாக்குப்பதிவு




வாக்கு எண்ணிக்கை






தேர்தல் முடிவு அறிவிப்பு



புதிய நிர்வாகிகள் பொறுப்பு ஏற்பு

பள்ளிக்கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கத்தின்  மாநில பேரவையில் புதிய நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டடோர்
🚩🚩🚩🚩🚩🚩🚩🚩
 1.மாநில தலைவர் திருL.G .முருகன் சார் அவர்கள். 
🚩🚩🚩🚩🚩🚩🚩🚩
 2.மாநில பொது செயலாளர் திரு.து.சரவணன் அவர்கள் 
💐💐💐💐💐💐💐💐

 3. மாநில பொருளாளர்.  திரு.கோவிந்தராஜன்  அவர்கள். 
 💐💐💐💐💐💐💐
 4.மாநில தலைமை நிலைய செயலாளர்  திரு. ஹரிபாஸ்கர் அவர்கள் 
🚩🚩🚩🚩🚩🚩🚩🚩
 5.மாநில அமைப்பு செயலாளர் திரு.என்.எம்.கந்தசாமி அவர்கள். 
💐💐💐💐💐💐💐💐
மற்றும் போட்டியின்றி தேர்தெடுக்கப்பட்ட மாநில துணைத்தலைவர்கள் மற்றும் மாநில இணை செயலாளர்கள்

திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த திரு.பா.மணிவண்ணன் அவர்கள் மாநில துணைத்தலைவராக பொறுப்பேற்றனர்





வாழ்த்துரை












நன்றியுரை திரு.எல்.எஸ்.சர்ச்சில் சின்னையா 




விழாவிற்காக உழைத்த செயல்வீரர்களுக்கு பாராட்டு


















புதிய நிர்வாகிகளுடன் திண்டுக்கல் மாவட்ட பொறுப்பாளர்கள்




No comments:

Post a Comment