திண்டுக்கல் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கம்

திண்டுக்கல் மாவட்ட மைய ஊடகப்பிரிவு email id:pktnasdindigul@gmail.com

பள்ளிக்கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கம், திண்டுக்கல்

Friday, February 14, 2025

சென்னை மாநகரில் 14-02-2025 அன்று நடைபெற்ற கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

பள்ளிக்கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கத்தில் மாநில அளவிலான ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 2025 பிப்ரவரி மாதம் 14ஆம் நாள் காலை 10.30மணி அளவில் சென்னை ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

No comments:

Post a Comment