மாநில தேர்தலுக்கான தேர்தல் ஆணையாளர். திரு.மதியழகன் அவர்கள் உரையுடன் மாநில நிர்வாகிகள் தேர்தல் தொடங்கியது ...
Saturday, August 31, 2024
31 - 08-2024 பரமக்குடியில் நடைபெறும் பள்ளிக் கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்க மாநில பொதுக் குழு கூட்டம்
L.S.சர்ச்சில் சின்னையா M.Sc,B.Ed
August 31, 2024
31-08-2024 சனிக்கிழமை பரமக்குடியில் நடைபெறும் பள்ளிக் கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்க பொதுக் குழு கூட்டம் சங்க கொடியேற்றத்துடன் தொடங்கியது ...