அரசு தேர்வுகள் இயக்கத்தால் நடத்தப்படும் தேர்வுகளுக்கான தேர்வு மைய சில்லறை செலவினத்தொகை உயர்த்தி ஆணை வழங்கப்பட்டுள்ளது
அரசுத் தேர்வுகளான மேல்நிலை முதலாமாண்டு, இரண்டாமாண்டு ,இடைநிலை பொதுத்தேர்வு மற்றும் இதர தேர்வுகள் நடைபெறும் தேர்வு மையங்களில் ஏற்படும் சில்லரை செலவினங்களுக்கான சில்லரை செலவினசெலவுத்தொகை ஜனவரி 2022 முதல் தேர்வு எழுதும் மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப உயர்த்தி வழங்கப்படும் என அரசு தேர்வுகள் இயக்குனர் தெரிவித்துள்ளார்
| exam centre contingency amount reg |
No comments:
Post a Comment