திண்டுக்கல் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கம்

திண்டுக்கல் மாவட்ட மைய ஊடகப்பிரிவு email id:pktnasdindigul@gmail.com

பள்ளிக்கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கம், திண்டுக்கல்

Friday, January 14, 2022

துறைத்தேர்வு முடிவுகள் இனி E-Bulletin மூலமாகவே வெளியிடப்படும் - பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குநரின் (பணியாளர் தொகுதி) செயல்முறைகள் மற்றும் நில அளவை மற்றும் நிலவரித் திட்ட இயக்குநரின் கடிதம்

துறைத்தேர்வு முடிவுகள் இனி E-Bulletin மூலமாகவே வெளியிடப்படும் - அரசு இதழ் மூலமாக வெளியிடப்படாது

பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குநரின் (பணியாளர் தொகுதி) செயல்முறைகள் 


நில அளவை மற்றும் நிலவரித் திட்ட இயக்குநரின் கடிதம்

தமிழ்நாடு
அரசுப்பணியாளர்
தேர்வாணைய நேர்முக கடிதத்தில் , மே-2021 ல் நடத்தப்பட்ட துறைத்தேர்வு முடிவுகள் குறித்து அரசிதழ் bulletinவாயிலாக
தேர்வாணையஇணையத்தளத்தில் வெளியிடப்படும்
எனவும் , இனி தமிழ்நாடு தேர்வாணைய
துறைத்தேர்வு முடிவு வெளியீடுகளை (அரசிதழ் ) அச்சிட்டு வெளியிடுவது
கைவிடப்படுகிறது எனவும்
தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment