திண்டுக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திரு.சீ. கருப்புச்சாமி அவர்களை சந்தித்து புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து காலண்டர் வழங்கிய நிகழ்வு
திண்டுக்கல் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கத்தின் சார்பாக இன்று மாநில துணைத் தலைவர் மணிவண்ணன் மாவட்ட தலைவர் திரு சந்திரசேகர் மாவட்ட செயலாளர் திரு சிவகுமார் அவர்கள் தலைமையில் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் இன்று திண்டுக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரை சந்தித்து புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்த நிகழ்வில் பல்வேறு கோரிக்கைகளை மாநில துணைத் தலைவர் முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களிடம் தெளிவாக எடுத்துரைத்து நமது சங்கத்தின் நிலைப்பாட்டை விளக்கினார். உரிய நடவடிக்கை எடுப்பதாக முதன்மை கல்வி அலுவலர் பதில் அளித்தார்.
No comments:
Post a Comment