திண்டுக்கல் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கம்

திண்டுக்கல் மாவட்ட மைய ஊடகப்பிரிவு email id:pktnasdindigul@gmail.com

பள்ளிக்கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கம், திண்டுக்கல்

Wednesday, January 26, 2022

2022ம் ஆண்டு குடியரசு தின விழாவில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அவர்களால் சிறந்த சேவை புரிந்தோருக்கானவிருது பெறும் கல்வித்துறை அலுவலர்கள்

2022ம் ஆண்டு குடியரசு தின விழாவில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அவர்களால் சிறந்த சேவை புரிந்தோருக்கானவிருது பெறும் கல்வித்துறை அலுவலர்கள்
1. திண்டுக்கல் மாவட்ட கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் திரு.கி.மனோகரன்
2. திண்டுக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக இருக்கைப் பணி கண்காணிப்பாளர் 
.திரு .பொ.நாகராஜன்
3.திண்டுக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக பிரிவு உதவியாளர் திரு.க.பா.ரவிசந்திரன்
4.பழனி மாவட்ட கல்வி அலுவலக இளநிலை உதவியாளர் திரு. செந்தில் குமார்.

5. வத்தலகுண்டு கல்வி மாவட்ட மாவட்ட கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்
 திரு. சேகர்

 6  .நிலக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளி ஆய்வக உதவியாளர் 
திரு.S. முருகன்


 திண்டுக்கல்  மாவட்ட பள்ளிக் கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
💐💐💐💐💐💐💐💐

No comments:

Post a Comment