திண்டுக்கல் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கம்

திண்டுக்கல் மாவட்ட மைய ஊடகப்பிரிவு email id:pktnasdindigul@gmail.com

பள்ளிக்கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கம், திண்டுக்கல்

Tuesday, January 23, 2024

பள்ளிகளில் பணிபுரியும் நமது அலுவலர்களுக்கு 2024 வருட நாட்காட்டி வழங்கப்பட்ட நிகழ்வு

திண்டுக்கல் நகரில் உள்ள பள்ளிகளில் பணிபுரியும் நமது அலுவலர்களுக்கு 2024 வருட நாட்காட்டி வழங்கப்பட்ட நிகழ்வு

திண்டுக்கல் நகரவை மேல் நிலைப் பள்ளி, நகரவை உயர்நிலைப் பள்ளி, திண்டுக்கல் மகளிர் மேல்நிலைப்பள்ளி, மீனாட்சி நாயக்கன்பட்டி, அகரம், தாடிகொம்பு, செட்டிநாயக்கன் பட்டி பள்ளிகளில் பணிபுரியும் நமது அலுவலர்களை சந்தித்து நாட்காட்டி வழங்கிய நிகழ்வு. பணி நிமித்தம் அலுவல் சார் பணிக்காக நமது அலுவலர்கள் வெளியே சென்ற நிலையில் தலைமை ஆசிரியர்களிடம் நாட்காட்டி வழங்கப்பட்டது
1.திண்டுக்கல் நகரவை மேல் நிலைப் பள்ளி
2.திண்டுக்கல் நகரவை உயர்நிலைப் பள்ளி
3.திண்டுக்கல் மகளிர் மேல்நிலைப்பள்ளி
4.மீனாட்சி நாயக்கன்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி
5.அகரம், அரசு மேல்நிலைப்பள்ளி
6. தாடிக்கொம்பு, அரசு உயர்நிலைப்பள்ளி


7. செட்டிநாயக்கன்பட்டி, அரசு உயர்நிலைப்பள்ளி




No comments:

Post a Comment