திண்டுக்கல் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கத்தின் சார்பாக 2024 ஆம் ஆண்டு நாட்காட்டியானது ஒட்டன்சத்திரம் மாவட்ட கல்வி அலுவலகம் (தொடக்க கல்வி) மற்றும் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் பணிபுரியும் நிர்வாக அலுவலர்களுக்கு மாநிலத் துணைத் தலைவர். திரு.பா.மணிவண்ணன் மற்றும் திண்டுக்கல் மாவட்ட செயலாளர் திரு.அ.சிவகுமார் அவர்களால் வழங்கப்பட்ட நிகழ்வு.
Friday, January 19, 2024
2024ம் ஆண்டு நாட்காட்டி வழங்குதல்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment