பள்ளிக் கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கம் (மாநில மையம் பதிவு எண். 221/2012)
மாநில மையம் பள்ளிக்கல்வி இயக்ககம், சென்னை-600 006.
மாநில செயற்குழு கூட்ட அழைப்பிதழ்
அன்புடையீர்! வணக்கம்.
பள்ளிக்கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம்
நாகப்பட்டினம் மாவட்டத்தில் பின்வருமாறு நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் அனைத்து மாநில நிர்வாகிகள் மற்றும் வருவாய் மாவட்ட நிர்வாகிகளும்
கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
நாள் : 05.08.2023 சனிக்கிழமை நேரம்: காலை 10.35 மணி
இடம் : ஆரோக்கிய அன்னை பேராலய சமுதாயக்கூடம் (இரயிலடி மண்டபம்) வேளாங்கண்ணி, நாகப்பட்டினம் மாவட்டம்.
கூட்டப்பொருள் :
1.2023-ம் ஆண்டில் மாவட்டங்களில் பேரவைக் கூட்டம் நடத்துதல்
குறித்து திட்டமிடல் மற்றும் உறுப்பினர்கள் சேர்க்கை. 2. அனைத்து மாவட்டங்களிலும் சங்கம் வளர்ச்சிக் குறித்து திட்டமிடல்.
3. பள்ளிக்கல்வித்துறையில் ஏற்பட்டுள்ள நடைமுறை பிரச்சனைகள் குறித்து விவாதித்தல்.
4. அனைத்து நிலை பணியாளர்களின் பணி நியமனம் மாறுதல் மற்றும் பதவி உயர்வு உள்ளிட்ட பணியமைப்பு சார்ந்து.
5. இதர பொருள்கள் (தலைவரின் அனுமதியுடன்)
நிகழ்ச்சி நிரல்
காலை
: 10.35 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்து திரு.ச.நாகராஜன், தணிக்கையாளர்
திரு. ல.கோ. முருகன், மாநிலத்தலைவர்
வரவேற்புரை
தலைமை
முன்னிலை திரு.த.ல.சீனிவாசன், முன்னாள் மாநிலத்தலைவர் : திரு. து. சரவணன், மாநில பொதுச்செயலாளர்
செயலர் அறிக்கை
திரு.அ.கோவிந்தராஜன், மாநிலப் பொருளாளர்
கருத்து பதிவு செய்தல் மாநில, மாவட்ட நிர்வாகிகள்
நிதிநிலை
திரு.பி.இரா. மதிவாணன், நாகப்பட்டினம் மாவட்டத்தலைவர்.
ஏற்புரை
நன்றியுரை : திரு. கி. முருகானந்தம், மாநில இணைச்செயலாளர், : திரு.து. சரவணன், மாநில பொதுச்செயலாளர்
கொடியேற்றம்
வரவேற்புரை
தலைமை உரை
சேலம் மாவட்டத் தலைவர் உரை
கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகியின் உரை
புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகி இசக்கிமுத்து அவர்கள் உரை
மாநில அமைப்பு செயலாளர்
திரு.M.N.கந்தசாமி அவர்களின் உரை
அரியலூர் மாவட்டத்தின் சார்பில் கோரிக்கைகளை பதிவு செய்து உரை நிகழ்த்தும் மாநில செயற்குழு உறுப்பினர் திரு.ச.இராஜசிம்மன்
கோவை மாவட்டம் சார்பாக மாநில நிர்வாகி திரு.அருண்குமார் அவர்கள் உரை
திண்டுக்கல் மாவட்ட மையத்தின் சார்பாக வளர்ச்சி நிதியாக ரூ 5000/- மாநில மையத்திடம் அளிக்கப்பட்டது
சென்னை மாவட்டத்தின் சார்பாக நிர்வாகியின் உரை
நாமக்கல் மாவட்டம் சார்பில் சகோதரர் திரு. அர்சுணன் அவர்கள் உரை
பொதுச்செயலாளர் திரு. சரவணன் அவர்கள் உரை
No comments:
Post a Comment