திண்டுக்கல் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கம்

திண்டுக்கல் மாவட்ட மைய ஊடகப்பிரிவு email id:pktnasdindigul@gmail.com

பள்ளிக்கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கம், திண்டுக்கல்

Saturday, August 31, 2024

31.08 - 2024 அன்று பரமகுடியில் பள்ளிக் கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்க மாநில நிர்வாகிகள் தேர்தல்

மாநில தேர்தலுக்கான தேர்தல் ஆணையாளர். திரு.மதியழகன் அவர்கள் உரையுடன் மாநில நிர்வாகிகள் தேர்தல் தொடங்கியது



பள்ளிக் கல்வித் துறை நிர்வாக அலுவலர் சங்கத்தின்
மாநிலத் தலைவராக திரு.த.ல.சீனிவாசன், மாநில செயலாளராக திரு. ஹரிபாஸ்கர்.
மாநில பொருளாராக திரு.அருண்குமார்
தலைமை நிலைய செ
யலாளராக திரு.சபரிநாதன்
மாநில மகளிரணி செ
யலாளராக  திருமதி வளர்மதி அவர்களும் மாநிலத்துணைத் தலைவராக  திரு.மணிவண்ணன்
மாநில இணை செயலாளராக திரு.சிவகுமார் ஆகியோர் தேர்தெடுக்கப்பட்டனர்
வாழ்த்துகளுடன்
திண்டுக்கல் மாவட்ட மையம்

No comments:

Post a Comment