திண்டுக்கல் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கம்

திண்டுக்கல் மாவட்ட மைய ஊடகப்பிரிவு email id:pktnasdindigul@gmail.com

பள்ளிக்கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கம், திண்டுக்கல்

Tuesday, August 23, 2022

பள்ளி பதிவேடுகள் அனைத்தும் கணினி மயமாக்குதல் மற்றும் தேவையற்ற (வழக்கொழிந்த) 11 பதிவேடுகள் நீக்குதல்

*🔥👉பள்ளி பதிவேடுகள் அனைத்தும் கணினி மயமாக்குதல் மற்றும் தேவையற்ற (வழக்கொழிந்த) 11 பணிப்பதிவேடுகள் நீக்குதல் அரசாணை - சார்பாக ஆணையர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்*

பள்ளிக்கல்வித் துறையின் மான்ய கோரிக்கை விவாதத்தின் போது மாண்புமிகு பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அவர்கள் பள்ளி பதிவேடுகளை கணினி மயமாக்கப்படும் மற்றும் தேவையற்ற பதிவேடுகள் நீக்கம் செய்யப்படும் என்று அறிவித்தார். அறிவிப்பினை செயல்படுத்தும் வகையில் பார்வை(1)இல் காணும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

11 பதிவேடுகளை நீக்கம் செய்திடவும் 81 பதிவேடுகளை கல்வி தகவல் மேலாண்மை முறைமை வாயிலாக கணினியில் (இணையவழியில்) மட்டும் பராமரித்திடவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

அரசானையின்படி, பின்வரும்

வழக்கொழிந்த பதிவேடுகள்

1. Treasury Register

2. Salary Deduction Register

3. Supplementary Cash Register

4. Permanent Balance Register

5. Pending Special Fees Register

6. Penalty/ Fine Register

7. Un-Disburse Payment (UDP) Register

8. Bill Register

9. Contingency Register

10. Retails Cost Register

11. Individual Aid Register

No comments:

Post a Comment