திண்டுக்கல் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கம்

திண்டுக்கல் மாவட்ட மைய ஊடகப்பிரிவு email id:pktnasdindigul@gmail.com

பள்ளிக்கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கம், திண்டுக்கல்

Thursday, February 10, 2022

மாணவ மாணவியர்களின் மதிப்பெண் சான்றிதழ்களில் பெயர் தந்தை பெயர் தாயார் பெயர் முகப்பெழுத்து பிறந்த தேதி திருத்தம் செய்வது சார்பான அரசாணை நிலை எண் 177 பள்ளிக்கல்வி ( அ,தே)த் துறை நாள் 23.12.2021

 மாணவ மாணவியர்களின் மதிப்பெண் சான்றிதழ்களில் பெயர் தந்தை பெயர் தாயார் பெயர் முகப்பெழுத்து பிறந்த தேதி திருத்தம் செய்வது சார்பான கருத்துக்களை சார்ந்த முதன்மை கல்வி அலுவலர்கள் ஆய்வு செய்து அவர்கள் வழியாகவே அரசுத் தேர்வுகள் இயக்குனருக்கு அனுப்புவது குறித்த அரசாணை அரசாணை நிலை எண் 177 பள்ளிக்கல்வி ( அ,தே)த் துறை நாள் 23.12.2021






No comments:

Post a Comment